NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது – ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை இலங்கை முழுமையாக நம்பவில்லையென்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.

Share:

Related Articles