NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சஹ்ரானுக்கு கட்டளையிட்ட அபூஹிந்த் யார்? – வெடிக்கும் மற்றுமொரு சர்ச்சை



பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பேராயர் கர்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய, தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருந்தார்.  அவரின்  கட்டளைகளுக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கின்றன.  அபூஹிந்த் என்பது அவரின் புனைப்பெயர். எனவே அவர் யார் என்பதை கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். 

Share:

Related Articles