NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!


(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறுவுள்ளது.

பரீட்சைக்காக 40,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் 2 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles