NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிகந்தர் ரசாவுக்குப் பதில் வனிந்து ஹசரங்க..!

இலங்கையின் முன்னாள் கேப்டன் வனிந்து ஹசரங்க, கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிகந்தர் ராசாவுக்குப் பதிலாக ஹசரங்க இலங்கை அணியில் இணையவுள்ளமை குறிபிடத்தக்கது.

Share:

Related Articles