NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமி ஆயிஷா கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு, 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles