NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலாபத்தில் 18 வயதுடைய சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது…

சிலாபத்தில் 18 வயதுடைய சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால், தம்புள்ளை பகுதியில் நேற்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளதுள்ளது.

கைதானவர்கள் 21 முதல் 40 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

Share:

Related Articles