NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீருடை, பாடப்புத்தக விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு!

மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles