NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் டொலர் வருமானம்!

சுற்றுலாத்துறை மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இதுஇரண்டு மடங்கு வளர்ச்சி மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles