NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்!

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இதற்காக ஜனாதிபதி உட்பட 8 பேர் சென்றுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles