NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – 2ஆவது சுற்றுக்கு இந்திய அணியினர் தெரிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று (26) நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ – டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் மோதியது.

இதில் சாத்விக் – சிராக் ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2ஆவது சுற்றை எட்டியது.

இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles