NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூலை முதல் ‘Air China’ விமான சேவை ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீன விமான நிறுவனமான எயார் சைனா இந்த வருடம் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு வாரத்திற்கு 3 தடவைகள் சேவையில் ஈடுபடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எதிர்வரும் மாதங்களில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles