ஜேர்மனிய தேசிய உதைபந்தாட்ட பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனிய அணியின் ஏமாற்றமளிக்கும் தோல்விகள் மற்றும் முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து, ஜேர்மன் கால்பந்தின் சங்கத் தலைவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள் அவரை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஃபிளிக்குடன், அவரது உதவி பயிற்சியாளர்கள் டேனி ரோல், மார்கஸ் சோர்க் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். 123 ஆண்டுகால வரலாற்றில் நீக்கப்பட்ட முதல் ஜேர்மனி பயிற்சியாளர் ஆவார்.
2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் ஜோச்சிம் லோவுக்குப் பிறகு ஜேர்மன் அணியின் பயிற்சியாளராக ஃபிளிக் பதவியேற்றார்,