நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக அவருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிணைகோரிக்கை மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.