NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டொரிங்டன் ஸ்ரீமுருகன் ஆலய சூரசம்ஹார நிகழ்வு!

கொழும்பு – 07 டொரிங்டன் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சூரன்போர் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானின் அருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles