NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி..!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (13.06.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.48 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381.01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.90 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.80 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.90 ஆகவும் விற்பனைப் பெறுமதி 207.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.91ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.33 ஆகவும் பதிவாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles