NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டொல்பின் தலைப்போன்று காட்சியளிக்கும் துறைமுகம் – அதிசயம் ஆனால் உண்மை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இங்கிலாந்தில் உள்ள துறைமுகம் ஒன்று டொல்பினின் தலை போன்று காட்சியளிக்கும் புகைப்படம் இணயைத்தில் வைரலாகி வருகிறது.

இது டிரோன் கமராவில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ரய் ஜோன்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர்இ ‘இங்கிலாந்தில் உள்ள அந்த துறைமுகத்திற்கு நாம் பலமுறை சென்றிருந்தபோதிலும் தனித்தன்மை வாய்ந்த அதன் வடிவத்தை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்க மாட்டோம்’ என்றார்.

Share:

Related Articles