NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்ட மரதன் ஓட்டவீரர் – களனியில் சம்பவம்…!

களனி வனவாசல புகையிரத வீதி பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மரதன் ஓட்டப்பந்தய வீரர் எனவும் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles