NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (29) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 219 ,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 202, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,375 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,312 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles