தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,162 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.