NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷ்க குணதிலகவுக்கான தீர்ப்பு ஒத்திவைப்பு !

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக வழக்கு நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், நீதிபதி சாரா ஹகெட் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டெம்பர் 28) வழங்குவதாக தெரிவித்தார்.

Share:

Related Articles