NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தன்பாலின திருமணங்களை அனுமதிக்க இந்திய உயர்நீதிமன்றம் மறுப்பு !

தன்பாலின திருமணங்களை அனுமதிக்க இந்திய உயர்நீதிமன்றம் மறுத்து இன்று(17) இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்த வழக்கின் வாதங்களைக் கேட்டறிந்து அதன் உத்தரவை மே 11ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்திருந்தது.

Share:

Related Articles