NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதே தமது எண்ணமாக உள்ளது – ஸ்ரீதரன்

தற்போதைய களச்சூழலில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதே தமது எண்ணமாக உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காகப் பயன்படுத்தப்பட்ட சின்னத்தை வேறுசில தரப்பினர் பொதுத் தேர்தலுக்காக உபயோகிப்பது முரண்பாடான விடயமாகும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles