NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

அதற்கமைய இன்று (15) முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

Share:

Related Articles