NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தற்காலிகமாக மூடப்பட்டது லோட்டஸ் வீதி

கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles