NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த T 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.

அதனையடுத்து இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் சனத் ஜயசூரிய தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலாங்க கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Share:

Related Articles