பதிவு செய்யப்படாத தானசாலைகளை இன்று (22) பதிவு செய்யுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தானசாலை ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இதுவரை 2,200 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.