NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென அதிகரித்த இஞ்சியின் விலை…!

நாட்டில் ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 5,000 ரூபாயை எட்டியுள்ளது.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 5,000 ரூபாயை எட்டியுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

சில இடங்களில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாயையும், பீன்ஸ் ஒரு கிலோ 700 ரூபாயை எட்டியுள்ளது.

அத்துடன் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles