2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் திருகோணமலை மாவட்டம் – சேருவில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மாவட்டம் – சேருவில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 5,543 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 27,702 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 272 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 9,581 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 489
புதிய ஜனநாயக முன்னணி – 662 வாக்குகள்