NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திலித் ஜயவீர இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்!

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.


பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா பெரமுன கட்சி அலுவலகத்தில் வைத்த இவ்வாறு வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.

இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles