தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை முடிக்க போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.