NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து!

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங்இ துறைமுக நகரமான பூசானில் நடைபெற்ற மாநாட்டின் போது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles