NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் மாகாண ஆளுநர் இராஜினாமா

தென் மாகாண ஆளுநர் விலி கமகே அவரது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜிநாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் செல்லுபடியாகும் வங்கியில் இக்கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles