விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இன்று மீண்டும் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளார்.
அதன்படி தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.