NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய நூலகம், ஆவண சேவைகள் சபை கட்டடத்தில் தீப்பரவல்!

இலங்கை தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தரைத்தளத்தில் உள்ள சபை மண்டபத்திற்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்புப் படை விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles