NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமையதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்!

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தை இவர் நேற்று பெற்றுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles