ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும்இ மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும்இ வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.