தேர்தல் கடமைகளுக்காக 2 இலட்சத்திற்கும் 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவளை, 13 ஆயிரத்துக்கு அதிகமான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிப்பட்டுள்ளது.