NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 முறைப்பாடுகள்..!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 35 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 19 ஆம் திகதிவரை தேர்தல் சட்ட மீறல்களின் எண்ணிக்கை 666 ஆக பதிவாகியிருந்தது.

அவற்றுள் 349 தேசிய தேர்தல் முறைப்பாடு மையத்திலும், 293 புகார்கள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் மையத்திலும் பெறப்பட்டுள்ளன.

Share:

Related Articles