NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொழில்நுட்ப உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சகிதம் பணியிலிருந்த போது தாக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.தொழில்நுட்ப உத்தியோகத்தர் மீது தாக்குதல்!குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சகிதம் பணியிலிருந்த போது தாக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.தொழில்நுட்ப உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Share:

Related Articles