NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோல்வியால் நாடு திரும்பிய இலங்கை.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கை வந்தடைந்ததுள்ளது.

வீரர்கள் சரியாக விளையாடாததால் T20 தொடரில் இருந்து விலக நேரிட்டதாக வனிந்து ஹசரங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வீரர்களாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, துடுப்பாட்டம், கலத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை,” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles