NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோழியை கொலை செய்த பெண்ணுக்கு 99 ஆண்டு சிறைத்தண்டனை!

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில், ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தனது தோழியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 23 வயதான பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தண்டர்பர்ட் அருவிக்கு அருகில் 19 வயதான சிந்தியா ஹோஃப்மன் என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டது.

Share:

Related Articles