NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடைப்பாதை வியாபாரிகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைப்பாதையில் வியாபாரம் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வர்த்தகம் செய்யும் நபர்களை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் குறிப்பிடுகின்றார்.

Share:

Related Articles