NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய நேற்று (13) ஆரம்பமான நிலையில், நல்லுர் கந்தனுக்கு அந்தண சிவாச்சாரியார்களால் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதன்போது, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

Share:

Related Articles