முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.