NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் முதலாவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்!

நாட்டின் முதலாவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சுமனா நெல்லம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார்.

அவர் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த இன்று(08) அதிகாலை காலமாகியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles