NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது..!

பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19வயதான இளைஞர் ஒருவர் பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles