NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.

மேலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையையும், நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் முன்வைக்கவுள்ளார்.

Share:

Related Articles