NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியானது 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles