NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வென்றது பாகிஸ்தான் அணி !

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (27) இடம்பெறும் 26-வது லீக்கில் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடவுள்ளது.

அந்த வகையில், முதலில் தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தயாராகவுள்ளது.

Share:

Related Articles