NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான்காவது முறையாகவும் சிறந்த கால்பந்து வீரராக தெரிவு செய்யப்பட்ட எம்பாப்பே !

31 ஆவது யூஎன்எபி கால்பந்து தொடருக்கான இறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11ஆவது முறையாக கோப்பையை வென்றது.


குறித்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியவராக அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிதும் விளங்கினார்.


எம்பாப்பே இந்த தொடரில் மொத்தம் 28 கோல்கள் அடித்து, இந்த தொடருக்கான சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


இந்த விருதை எம்பாப்பே பெரும் 4 தடவை இது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles